Home இலங்கை கொரோனா உயிரிழப்பு 2500ஐ கடந்தது

கொரோனா உயிரிழப்பு 2500ஐ கடந்தது

by admin

இலங்கையில் கொரோனா தொற்றினால் நேற்றைய தினம் (18) 54 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,534ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இன்று இதுவரை 1,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More