குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழக முதல்வர் இலங்கை தொடர்பில் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். . இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக தமிழகத்தின் புதிய முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இலங்கைக் கடற்படையினர் இரும்புக் கம்பிகளைக் கொண்டு கடற்படையினர் தாக்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மரபு ரீதியான கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாதக பன்னீர் செல்வம் கடிதத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love
Wrong heading