உலகம் பிரதான செய்திகள்

இத்தாலியின் வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு பிரதமராக நியமனம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
paolo-gentiloni
இத்தாலியின் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றி வந்த Paolo Gentiloni பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி Sergio Mattarella பிரதமராக Paolo Gentiloni   நியமிக்கப்பட்டுள்ளார்.

62 வயதான Paolo Gentiloni ஐ அரசாங்கமொன்றை அமைக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி கோரியுள்ளார். நாட்டை நல்ல வழியில் வழிநடத்தப் போவதாக குறிப்பிட்டுள்ள  Paolo Gentiloni ஓர் ஊடகவியலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நியூசிலாந்தின் புதிய பிரதமராக பில் இங்கிலீஷ் பதவி ஏற்றுள்ளார். நியூசிலாந்து பிரதமராக கடந்த 8 ஆண்டுகளாக பதவி வகித்த ஜோன் கேயின்  பதவி விலகலைத்  தொடர்ந்து  பில் இங்கிலீஷ் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.