குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கத் தவறுவதாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகப் பிரச்சினை குறித்த அரசாங்கத்தின் அணுகுமுறை கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment