உலகம் பிரதான செய்திகள்

துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 13 பேர் பலி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 55 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய துருக்கியின் Kayseri யில் இராணுவ பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் சம்பவத்தை குர்திஸ் கொரில்லாக்கள் மேற்கொண்டுள்ளதாக துருக்கி ஜனாதிபதி Tayyip Erdogan தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இஸ்தான்புல்லில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.