இலங்கை பிரதான செய்திகள்

தனியார் ஊடகங்களுக்கு காவல்துறை செய்தி வழங்கப்படாது என்ற செய்திகளில் உண்மையில்லை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


தனியார் ஊடகங்களில் காவல்துறை செய்தி வழங்கப்படாது என்ற செய்திகளில் உண்மையில்லை காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தனியார் ஊடகங்களுக்கு நாளாந்த காவல்துறை செய்திகளை வழங்க வேண்டாம் என காவல்துறை மா அதிபர் உத்தரவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்க வேண்டாம் என காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டிருந்தார் என சில ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap