
நோர்வே பிரதமர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
நோர்வேயின் பிரதமர் நுசயெ ளுழடடிநசப இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
ஏழு பேரைக் கொண்ட குழுவொன்று இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் 60 ஆண்டுகள் உறவுகள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடiயிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள உதவும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Add Comment