
அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் இந்த மாதம் திரையிடப்பட உள்ளது.
அன்இந்தியன் என்ற திரைப்படமே இவ்வாறு திரையிடப்பட உள்ளது.
நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.
எதிர்வரும் 19ம் திகதி இந்த திரைப்படம் திரையிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் ஹீரோவாக பிரட் லீயும், ஹீரோயினாக பாலிவுட் நடிகை வுயniளாவாய ஊhயவவநசதநநவும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் பிரட் லீ ஆங்கில ஆசிரியராக பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
Add Comment