குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

வடமாகாணசபை விவகாரங்களில் அரசாங்கம் தலையீடு செய்வதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வட மாகாண நிர்வாக விவகாரங்களில் தலையீடு செய்யும் எவ்வித திட்டங்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் அரசாங்கம் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment