குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

பாகிஸ்தான் அணியின் யுனிஸ்கான் ,மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் யுனிஸ் கான் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் எனவும் மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு தேவை என ஆலோசனை வழங்கியுள்ளனர் எனவும் இதனால் யூனிஸ் கான் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment