குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர மற்றும் ஜே.என்.பி.யின் தலைவர் சரத் வீரவன்ச ஆகியோரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இரண்டு வேறுபட்ட சம்பவங்களின் அடிப்படையில் இருவரினதும் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இருவரும் அரசாங்க வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 24ம் திகதி வரையில் இருவரினதும் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
Add Comment