இலங்கை

நாட்டை பிளவடையச் செய்யும் திட்டம் எதுவுமில்லை – ஜனாதிபதி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  கொழும்பு

நாட்டை பிளவயைடச் செய்யவோ அல்லது நாட்டை துண்டாடவோ தாம் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினரை பலவீனப்படுத்தவோ, அரசியல் சாசனத்தின் ஊடாக பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

no-chance
அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் எவராலும் எடுக்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வரலாற்று ரீதியாக வழங்கப்பட்டுள்ள சில முக்கிய பொறுப்புக்களை தாம் நிறைவேற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மனச்சாட்சிக்கு விரோதமின்றி நாட்டுக்கு தாம் சேவையாற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply