1
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மத நிகழ்வு ஒன்றின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபா ஜெயகுருதேவ் என்ற துறவியின் ஆன்மிக சந்திப்பு ஒன்றின்போது பெருமளவிலான மக்கள் ராஜ்காட் என்ற பாலத்தில் கூடியதால் கடுமையான நெரிசல் காரணமாக ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு செல்ல முயன்றதால் பலர் தவறி கீழே விழுந்ததாகவும் பலர் நெரிசலில் சிக்கி இறந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love