விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.  346 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு தனது 2வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியானது, நேற்றைய ஆட்ட நேர முடிவின்போது 2 விக்கெட்டுக்களை இழந்து 95 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
pak-v-wi
முன்னதாக இந்தப் போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸ்களில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் – முறையே 579 மற்றும் 357 ஓட்டங்களைப் பெற்றிருந்தன. தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, தேவேந்திர பிஸ்சுவின் பந்துவீச்சினை சமாளிக்கத் திணறி, 123 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தேவேந்திர பிஸ்சு –  49 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 8 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers