உலகம் பிரதான செய்திகள்

பிரேசிலில் சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதலில் 25பேர் பலி

brazil-prison-riots
குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
பிரேசிலில் வடக்கிலுள்ள போவா விஸ்தா சிறைச்சாலையில் போட்டிக் குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல்களில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் இருந்த ஒரு குழுவினர் இன்னொரு சிறைப்பிரிவிற்குள் தடிகளோடும், கத்திகளோடும் நுழைந்ததனைத் தொடர்ந்து  இந்த கலவரம் ஆரம்பமானதாகவும்  சிறப்பு காவல்துறையினர் சிறைச்சாலைக்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த சுமார் நூறு பார்வையாளர்களை மீட்டு நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.