குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
18 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் வைத்து இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
Add Comment