உலகம் பிரதான செய்திகள்

ஜப்பானின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பலர் காயம்

japan
ஜப்பானின் மேற்கு பகுதியை இன்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில்  பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டோட்டோரி பகுதியை மையமாக கொண்டு பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 அலகுகளாக பதிவானதாகவும்  இதனால்  வீடுகள் இடிந்து விழுந்துள்ளதனால்  பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த  நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவ்வழியாக செல்லும் புல்லட் புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.