இலங்கை

கிளிநொச்சி கலைஞர்களின் நடிப்பில் உருவான குற்றம் வெளியீடு

14707950_321525218226264_6769765216102008959_o
ஈழத்து சினிமாவினை  வளர்க்கும் நோக்கோடு தமது படைப்புக்களை  வழங்கி வரும்  கிளிநொச்சி எல் பி எம்  குறும்படக் குழு   மக்களிற்கு விழிப்புணர்வுகளையும் , சிறந்த பல கருத்துக்களையும்   தமது குறும்படங்கள் மூலம்  வழங்கி வருகின்றனர்

>குறித்த   கிளிநொச்சிக் கலைஞர்களின்  முதலாவது குறும்படமான திருடர் கூட்டம் என்னும் குறும்படத்தினை வழங்கி ஈழத்து இரசிகர்களை  தம்வசம் ஈர்த்துக்கொண்ட இவர்கள்   வவுனியாவின்   ஈழத்து நடிகை மிதுனா   கிளிநொச்சியின்    ஈழத்து நடிகனுமான குகனி  ஆகியோர் கதாநாயகர்களாகவும்   கிளிநொச்சியின்  வளர்ந்து வரும்   நடிகர்களான   துவாரகன், சித்தாரா, முரளி, ஹரிஸ், மிதுலன், சசிகரன்.யோ, சிந்து, லூயிஸ். பௌசிகன்ஆகியோரின் நடிப்பில்  இளம் இயக்குனராக  கதிர் இயக்கத்தில்  உருவான   சமுக சிந்தனையுள்ள ஒரு  சிறப்புப்படைப்பான   குற்றம்  குறும்படத்தினை  வெளியிட்டுள்ளனர்

https://youtu.be/lW0502bwS-c

14341559_1176312312429268_999377798_n  14365450_1176312365762596_207367413_n

14341472_1176312305762602_1030075517_n

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers