கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் யாழ். உப அலுவலகம் மீது போத்தல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்
குறித்த அலுவலகத்தின் வாயில் கதவு தூண் மீது முச்சக்கர வண்டியில் வந்த நபர்கள் மது போத்தல் ஒன்றினை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment