இலங்கை பிரதான செய்திகள்

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

judgement_ci-1
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  யாழ்ப்பாணம்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது 12 சந்தேகநபர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து சந்தேகநபர்களை எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.