குருநாகல் மாவட்டம் : மடலஸ்ஸ கெகுணகொல்ல அல்- இக்ரா பாலர்பாடசாலையில் சனிக்கிகிழமை (05.11.2016) அன்று காலை 09.30 மணியளவில், கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் பாலகர்களின் பல்வேறு விதமான ஆக்கங்கள்
காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை காண்பதற்கு சிறார்களின் பெற்றோர்கள். மற்றும் பொது மக்களும் வருகை தந்திருந்தனர். சிறார்களின் கைவினை ஆக்கங்களைக் கீழே உள்ள படங்களில் காணலாம்.
Spread the love
Add Comment