இந்தியாவின் பீஹார் மாதநிலத்தில் சாட்பூஜை எனப்படும் பூஜையை முடித்துவிட்டு இன்று அதிகாலை இங்குள்ள ராம்பத்ராபூர் புகையிரத நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வேளை அந்தப்பாதை வழியாக டெல்லியில் இருந்து எக்ஸ்பிரஸ் புகையிரதம் மோதியதில் ஆறு பெண்கள் உயிரிழந்தனர்.
அதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் ராம்பத்ராபூர் புகையிரத நிலையம் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இன்றுகாலை அவ்வழியாக செல்லும் பல புகையிரதங்களின் சேவை பாதிக்கப்பட்டுக் காணப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன
Spread the love
Add Comment