உலகம் பிரதான செய்திகள்

எகிப்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்

Army soldiers and riot police take positions as Al-Azhar University student members of the Muslim Brotherhood and supporters of ousted Egyptian President Mohamed Mursi, shout slogans against the military and Interior Ministry, during a march towards the Rabaa al-Adawiya square in Cairo October 28, 2013. Security forces fired teargas to disperse hundreds of students protesting against Egypt's military-installed government at Cairo's al-Azhar university on Monday, a week before ousted Islamist President Mohamed Mursi is due to face trial. REUTERS/Amr Abdallah Dalsh (EGYPT - Tags: POLITICS CIVIL UNREST EDUCATION RELIGION MILITARY)

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
எகிப்தில் அந்நாட்டு அரசாங்கம் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவிருந்த போராட்டத்தை தடுக்கும் நோக்கில் இவ்வாறு பாரியளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், பெருமளவான மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார மறுசீரமைப்பிற்கு எதிராகவே இந்தப் போராட்டம் நடத்தப்படவிருந்தது. எனினும் போராட்டம் நடத்தினாலும் கொள்கைகளில் மாற்றம் செய்யப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. எகிப்தின் தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட முக்கிய நகரங்களின் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.