இலங்கை பிரதான செய்திகள்

மக்கள் எதிர்ப்பார்த்த மாற்றத்தை அரசாங்கம் கொண்டு வரவில்லை – விக்டர் ஐவன்

viktar-ivan
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை அரசாங்கம் கொண்டு வரவில்லை என ராவய பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆட்சி மாற்றத்தின் ஊடாக மக்கள் ஓர் புயலை எதிர்பார்த்த போதிலும், சிறிய காற்றே வீசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap