இலங்கை பிரதான செய்திகள்

யாழ் பல்கழகத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

img_4590
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் பல்கழகத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.  பல்கலைக்கழக சமூகம் மெழுகுவர்த்திகளை கொழுத்தி     தமது வணக்கங்களை செலுத்தியுள்ளனர். அத்துடன்  யாழ் பல்கலைகழகத்தில் மாணவர்களால் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

img_4544 img_4569img_4601

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap