இந்தியா பிரதான செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்

narwal-fire-ani-660
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்  குடிசைப் பகுதி ஒன்றில் இன்று அதிகாலை ஏற்;பட்ட தீவிபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.  பல குடிசைப் பகுதிகள் அமைந்துள்ள பகுதியில்  ஒரு குடிசைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில்  இன்று காலை திடீரென  பற்றி தீ   பக்கத்திலுள்ள ஏனைய வீடுகளுக்கும் வீடுகளுக்கும்  பரவியதனால்  80-க்கும் அதிகமான குடிசைகள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில்  3 பேர் பலியானதாகவும்  மூவர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த விபத்து பாதிப்பு குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

kashmeer

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap