இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.பல்கலைகழகத்தினுள் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
14054066_770426446431240_1062665417455750852_n
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைகழகத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு உள்ளது.

புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 62 ஆவது பிறந்தநாள் இன்றாகும். அதனை முன்னிட்டு யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கின் முன்பாக பிறந்த நாள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டு உள்ளது.

அதேவேளை கடந்த 22ம் திகதி நள்ளிரவு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒருவரின் பிறந்தநாளை பல்கலைகழக விடுதியினுள் கொண்டாட முற்பட்ட வேளை விடுதியினுள் ஆயுதங்களுடன் அத்து மீறி உள் நுழைந்த பொலிசார் மாணவர்களை சுடுவோம் என மிரட்டி சென்ற சம்பவம் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

15181669_749745508512968_7212103861295804924_n 15202543_749745421846310_4258382181071212580_n 15202659_1174867069268328_3791994154416748389_n

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap