இந்திய தமிழகத்தின் திருச்சி அருகே வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்று காலை தொழிலாளர்கள் வேலைக்கு சென்றபோது, திடீரென வெடி மருந்து குடோன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்ததனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டள்ளது.
இந்த வெடிவிபத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த 20 தொழிலாளர்கள் ஒஉயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பொலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Add Comment