உலகம் பிரதான செய்திகள்

அலப்போவினை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்படும் – ரஸ்யா

sergei-lavrov
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிரியாவின் முக்கிய நகரமான அலப்போவை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரஸ்யா அறிவித்துள்ளது. ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் Sergei Lavrov   இதனைத் தெரிவித்துள்ளார்.

துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu ஐ ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துள்ளார். அலப்போவிற்கு தொடர்ந்தும் மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள ரஸ்ய வெளிவிவகார அமைச்சர்  யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.