இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் ஒருவர் துண்டுதுண்டாகவெட்டியும் எரித்தும்கொலை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
dsc01777

கிளிநொச்சிபூநகரிபிரதேசத்தில் ஒருவர் துண்டுதுண்டாகவெட்டியும், எரித்தும்   கொலை செய்துள்ளனா். .வவுனியா குருமன்காடுபகுதியில் வசித்துவரும் பூநகரியைச் சொந்த இடமாகக் கொண்ட62 வயதுடைய ஐந்துபிள்ளையின் தந்தையான கந்தையா சபாரத்தினம் என்ற விவசாயி, கடந்த 28 ஆம் திகதிமுதல் பூநகரியில் தனதுவிவசாயகாணியைபார்ப்பதற்குசென்றிருந்தார்.

பூநகரிக்குசென்ற நிலையில் தனதுகணவன் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவியால் பூநகரிபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுபதிவுசெய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பிரகாரம், துண்டுதுண்டாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டு எரியூட்டப்பட்ட பின்னர் குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

dsc01770

இதேவேளை இந்தசம்பவத்துடன் தொடர்புடையவர் எனசந்தேகிக்கப்படும் பூநகரியைச் சேர்ந்தசந்தேகநபர் ஒருவர் இந்தியாவுக்குதப்பிச் சென்றுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

dsc01785
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிபூநகரி பொலிஸாருடன் இணைந்து கிளிநொச்சிகுற்றத் தடயவியல் பொலிசார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

dsc01775  dsc01778 dsc01781 dsc01785dsc01787.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers