Home இந்தியா சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி 2 பொலிசார் பலி:-

சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி 2 பொலிசார் பலி:-

by admin

இந்தியாவின் சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த அரண்பூர் காட்டுப்பகுதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது வீதியில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியை வெடிக்கச் செய்ததில் 2 பொலிசார் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரையும் விமானம் மூலமாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபபட்டுள்ளனர். தொடர்ந்து மாவோயிஸ்டுகளை தேடும் பணி இடம்பெற்று வருவதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More