புலனாய்வுப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி குறித்து விசாரணை நடத்தப்படாது – அரசாங்கம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புலனாய்வுப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி தொடர்பில் விசாரணை நடத்தப்படாது என  அரசாங்கம் தெரிவித்துள்ளது.  புலனாய்வுப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிஸிற்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு கோரியிருந்தது. எனினும், சிசிர மெண்டிஸிற்கு எதிராக விசாரணை நடத்தப்படாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். சிசிர மெண்டிஸிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றை எனவும் இதனால் விசாரணை நடத்தப்பட … Continue reading புலனாய்வுப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி குறித்து விசாரணை நடத்தப்படாது – அரசாங்கம்