குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதற்கான பொறுப்பினை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமெனவும் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு காணப்படுகின்றது எனவும் ஜனசெத்த முன்னணியின் தலைவர் பத்தரமுல்லே சீலரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Add Comment