இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

இனவாத அடிப்படையில் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது – திகாம்பரம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இனவாத அடிப்படையில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள அமைச்சர் பழனி திகாம்பரம்  சிங்கள மற்றும் தமிழ் மக்கள் இந்த முயற்சிக்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருந்த காலத்தில் இனவாதத்தை விதைத்து வந்தார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அம்பகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.