இலங்கை பிரதான செய்திகள் பெண்கள்

தேசத்திற்கான பெண்களின் உரிமை குரல் – கையொப்பங்கள் பதிவு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசியலில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்குடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழில் இன்றைய தினம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

‘தேசத்திற்கான பெண்களின் உரிமை குரல் ‘ எனும் தொனிப்பொருளில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு அத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமது கையொப்பங்களை பதிவு செய்தனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap