உலகம் பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பனிப்பொழிவு காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

பனிப்பொழிவை தொடர்ந்து பனிச் சரிவுகளும் ஏற்படுவதனால்; வீதிகளும் தடைப்பட்டு  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பர்க்மடல் மாவட்டத்தில் கிராமங்கள் முழுவதும் பனிக்கட்டிக்குள் மூழ்கியுள்ளதாகவும்  வடக்கு மற்றும் மத்திய ஆப்கானிஸ்தான் மாகாணங்கள் பனிச் சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதெனவும் இந்த பனிச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அதிகமானவர்கள்  தொடர்ந்தும்  பனிக்கட்டிக்குள் சிக்கிஉள்ளதாகவும்  மீட்பு பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.