இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கின்றது – காமினி வியங்கொட

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கின்றது என சிவில் சமூக செயற்பாட்டாளர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார். முதலில் அரசியல் சாசனத்தை திருத்தி  அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு முன்னதாக அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் கால மாறு நீதிப் பொறிமுறைமை மற்றும் அரசியல் சாசனத் திருத்தங்களை செய்வது சாத்தியமற்றது என ஜனாதிபதி குறிப்பிட்டார் என காமினி வியங்கொட தெரிவித்துள்ளார். எனினும் காலமாற்று நீதிப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென தாம் விரும்புவதாகவும் ஜனாதிபதி கூறியதாகவும் அவர் ; குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.