உலகம் பிரதான செய்திகள்

இஸ்ரேல் ஹோட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இஸ்ரேல் ஹோட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர். இஸ்ரேலின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஹோட்டலுக்கு சேதம் ஏற்படவில்லை எனவும், உயிர்ச் சேதங்கள் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு பேணும் குழுவொன்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. ரொக்கட் தாக்குதல் நடத்தியதாக குறித்த குழு ஒப்புக் கொண்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap