3
லண்டனில் தலைமறைவாகி உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என இங்கிலாந்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளிடம் பெற்ற 9,000 கோடி ரூபா கடன் தொகையை மீளச் செலுத்தவுள்ள நிலையில், அவர் நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் தங்கியுள்ளார்.
இதனைத் n தாடர்ந்து அவர்மீது , வெளிவர முடியாத கைது ஆணையை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, அவரை லண்டனிலிருந்து நாட்டுக்கு திரும்ப அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை வைத்திருந்த நிலையில், அவரை நாடு கடத்த இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Spread the love