இந்தியா பிரதான செய்திகள்

பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்த நிலையில்  சரணடைய கூடுதல் நேரம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா விடுத்த  கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்த நிலையில் இன்று பிற்பகல் சென்னையிலிருந்து புறப்பட்ட சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர்; நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரண் அடைந்தனர்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை எனவும’சரணடைய கால அவகாசம் தேவை என்றும் சுதாகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை  நீதிபதிகள் நிராகரித்ததால் அவரும் பின்னர் சரணடைந்தார். இதனைத்; தொடர்ந்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap