இந்தியா பிரதான செய்திகள்

இந்தியா பாகிஸ்தானுக்கிடையிலான எல்லைப் பகுதியில் 7 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது

இந்தியா பாகிஸ்தானுக்கிடையிலான எல்லைப் பகுதியில் 7 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்  பெறுமதி  35 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது. .

போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், எல்லைப் பாதுகாப்பு படையினரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் நேற்று அதிகாலை தேடுதல்  நடவடிக்கையில் ஈடுபட்ட போது  இவை கைப்ப்பறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link