உலகம் பிரதான செய்திகள்

சோமாலியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 39பேர் பலி -50 போ் காயம்

சோமாலியாவின்  தலைநகர் மொகதிசுவின் சந்தைப் பகுதி ஒன்றில் இன்று சக்தி வாய்ந்த குண்டு  ஒன்று வெடித்த சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 போ் காயமடைந்துள்ளனா்  என தொிவிக்கப்பட்டுள்ளது.

Civilians gather near the scene of a suicide bomb explosion at the Wadajir market in Madina district of Somalia’s capital Mogadishu February 19, 2017. REUTERS/Feisal Omar

கடைகள் மற்றும் உணவு விடுதிகள் அதிகம் நிறைந்த பகுதியில் இடம்பெற்றுள்ள   இந்தக் குண்டுவெடிப்பு ஒரு  கார் குண்டுவெடிப்பாக இருக்கும் என கருதப்படுகின்றது.  இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.