இந்தியா

பேரறிவாளன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் வேலூர் மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  பேரறிவாளன் வேலூர் அரசு மருத்துவமனையில் திடீரென சேர்க்கப்பட்டுள்ளார்.

எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த காரணம் எவையும்; வெளியாக வில்லை என்பதுடன் மருத்துவமனையை சுற்றிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.