உலகம் பிரதான செய்திகள்

கலிபோர்னியாவில் சிறியரக விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து – 3பேர் பலி


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறியரக விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகியதில்  3 பேர்  உயிரிழந்ததுடன்  2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  கலிபோர்னியாவின் ரிவர் சைட் உள்ளூர் விமான நிலையத்திலிருந்து சான்ட்ரோஸ் நகருக்கு 5 பேருடன் புறப்பட்ட இந்த  சிறிய ரக விமானம்  புறப்பட்ட சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதியின் மீது விழுந்து  விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்  2 வீடுகளும் தரைமட்டமாகியுள்ளன. விபத்துக்கான காரணம்  இதுவரை கண்டறியப்படவில்லை

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap