விளையாட்டு

துபாய் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் அன்டிமுர்ரே அரை இறுதிக்கு தகுதி


துபாய் டென்னிஸ் சாம்பியன்; போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ஜெர்மனி வீரர் கொஹ்லஸ்ரேய்பரை வீழ்த்தி அன்டிமுர்ரே அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.   முதல்தர வீரரான  அன்டி முர்ரே 6-7 , 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீரர் கொஹ்லஸ்ரேய்பரை வீழ்த்தியுள்ளார்.  அன்டி முர்ரே அரை இறுதியில் பிரான்ஸ் வீரர் லூகஸ் போயில்லேவுடன்  போட்டியிடவுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.