இலங்கை

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விரைவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் – ராஜித


மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விரைவில் அரசாங்கத்தின்  கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன  தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து கலந்துரையாகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 9ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் சகல தரப்பினருடனும் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினை தொடர்பில் தெளிவான தீர்மானத்துக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.