திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்க அரசாங்கம் சட்டமொன்றை கொண்டுவரத் தீர்மானித்துள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வர்த்தகத்தை தடுக்கும் நோக்கில் இவ்வாறு புதிய சட்டமொன்று இயற்றப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் காவல்துறைப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Add Comment