விளையாட்டு

ஸ்கொஸ் போட்டியில் பிரித்தானிய வீரர் சாதனை வெற்றியீட்டியுள்ளார்.


ஸ்கொஸ் போட்டியில் பிரித்தானிய வீரர் சாதனை வெற்றியீட்டியுள்ளார். நட்சத்திர வீரரான நிக் மத்திவ்வே (Nick Matthew),)இவ்வாறு வெற்றியீட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் போட்டித் தொடரில்  சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். எகிப்து வீரர் பாரிஸ் டெஸோக்கை ( Fares Dessouk )வீழ்த்தி மத்திவ் வெற்றி;யீட்டியுள்ளார். மூன்று தடவைகள் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply