இலங்கை

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் கைது


சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பான வழிகளைப் பயன்படுத்தி இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மன்னார் – சவுத்பார் கடற்பரப்பில் 4 மீனவர்களும், நாச்சிகுடா கடற்பரப்பில் வைத்து 9 மீனவர்களும் கைதாகியுள்ளனர். சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்காக பயன்படுத்திய கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.