உலகம்

மெக்சிக்கோவில் உலங்குவானூர்தி ஒன்று விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு

மெக்சிக்கோவின் வடக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் காணாமல் போன  மலை ஏறும் வீரரை தேடும்பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி  ஒன்று  விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தின் போது  உலங்குவானூர்தியின் விமானிகள் மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக உளளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.  குறித்த உலங்குவானூர்தி  மின்இணைப்பு கோபுரம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.